தாங்கள் online மூலமாக பயோடேட்டா ,ஜாதகம், போட்டோ முழுவதுமாக பார்த்து கொள்ளலாம் உங்களுக்கு பொருத்தமான 100 வரன்களின் தொலைபேசி எண்களை 12 மாதத்திற்கு எடுத்து கொள்ளலாம் .
உங்களுக்கு பொருத்தமான வரன்கள் வாரம் ஒரு முறை whatsapp -ல் அனுப்பி வைக்கப்படும் .
எங்கள் நிறுவனத்தில் தனியாக ஒரு நபர் நியமித்து உங்களுக்கு உதவி செய்வார்.
ஜாதகம் பொருத்தமாக இருந்தால் அவர்களே பேசி தருவர்கள்.
திருமணம் இறைவனால் தீர்மானிக்கப்படுகிறது, யார் என்பதும் என்று என்பதும், நாம் செய்வது முயற்சி மட்டுமே முயற்சி திருவினையாக்கும் நன்றி.